மூச்சு பயிற்சி – 1

Tamil Kama Kathaikal – மூச்சு பயிற்சி – 1

View all stories in series

Hi நான் ராஜன் நீண்டநாள் கழித்து மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திக்கின்றேன் ரொம்ப சந்தோசம், ok கதைக்கு போவோம்..

திருப்பூர் எனது சொந்த ஊர், அப்பா அம்மா மற்றும் நான், சிறிய குடும்பம் சீரான வாழ்வு, ரொம்ப ஜாலிய ஊரை சுத்தும் ஒருவன், படித்தது எல்லாரையும் போல BE mech, முடிச்சி 2வருஷம் ஆச்சி, பசங்ககூட ஜாலியா ஊரை சுத்திகிட்டு அப்பாகிட்ட திட்டுவாங்கிக்கிட்டு இருக்கும் உங்களை போல் ஒருவன்.

ஒரு 6மாதம் முன்புதான் எனக்கு ஒரு நண்பர் அறிமுகம் ஆனார், அவர் எனக்கு ஒரு மூச்சு பயிற்சி ஒன்றை சொல்லி கொடுத்தார், இதன் மூலம் எத்தனை மணிநேரம் வேண்டும் என்றாலும் என்னால் உடல்உறவு கொள்ளும் சாத்தியம் உள்ளது,

முதலில் இதனை ஒரு விளையாட்டாக நினைத்தேன் பின்பு தான் அதன் வீரியம் தெரிந்தது, இதனை ஒரு பெண்ணுடன் சேர்ந்து செக்பண்ணலாம் என்று எண்ணினேன், என் நண்பர்களிடம் மேட்டர் no கொடுங்கடான்னு கேட்டேன், 2பேர் no கொடுத்தார்கள், அவர்களுக்கு போன் செய்தால் சுவிட்ச்off அப்படினே தொடர்ந்து வந்தது கடுப்பாகி டெலிட் செய்து விட்டேன், காதல் கருமம் என்று ஒரு எழவும் எனக்கு இல்லை, but மனம் அலைபாய்தது எப்படியாவது ஒரு பெண்ணோடு உடல்உறவு கொண்டு எத்தனை மணிநேரம் தாக்குபிடிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலாய் காத்து கிடந்தேன்,

ஒரு நாள் எனக்கும் எங்க அப்பாகும் செம்ம சண்ட, சாப்பிடும் போது தெண்டசோறு தெண்டசோறுன்னு சொல்லி திட்டுவான் அந்த ஆளு, எப்போதும் காதில் வாங்காமல் இருக்கும் நான் அன்று வந்த கோபம் இத்தனை நாள் பொத்தி வைத்தது போல் வந்தது, எடுத்து சாப்பாடோட தட்டை என் அப்பன் முகத்தில் வீசினேன், அவருக்கும் கோபம்வார என்னை அடிக்க ஆரம்பித்தார்., என் அம்மா கிட்சேன்லருந்து அலறிஅடித்து ஓடிவந்து என் அப்பாவை தடுத்தார், என் வீட்டில் எனக்கு பாசம் காட்டும் ஜீவன் என் அம்மா மட்டும் தான், என் அப்பாக்கு அவர்முகத்தில் உள்ள சாப்பாட்டை துடைத்து என்னை பார்த்து சொன்னார்…

எப்ப நீ என்னையவே அடிக்க கைய்வோகிடியோ அப்பவே நீ செத்துட்ட இனி நீ என்வீட்டில் இருக்க கூடாது போடா வெளியேன்னு சொல்லிட்டாரு..!

எனக்கு மனதில் இருந்த கோபம் இரண்டுமடங்காக ஆகியது, என் அம்மா என் அப்பாவின் கையைபிடித்து கொண்டு அழுதாங்க, நான் எந்தரித்து போய் கைகழுவினேன் பின் அவரிடம் வந்து சரி, நான் போறேன் இனி நீயாரோ நான்யாரோ என்று சொல்லிவிட்டு வேகமாக என் ரூம் போய் என் துணிகளை அடுக்கினேன், என் அம்மா என் ரூம்குள் வந்து அழுதாங்க, போகாதடா அவர் கோபம் குறஞ்சிடும் நீ செய்ததும் தவறு அவர் சொன்னதும் தவறு, டேய் வேண்டாம் டா எங்கயும் போயிடாதடா என்றால், அதற்குள் என் அப்பன் அடியே உன்புள்ள இந்தவீட்டில் இருக்கவைக்கலாம்னு நெனச்ச உன் புள்ளயோடவே போய்டுன்னு கத்துனான், நான் அம்மா பக்கம் திரும்பி நீ அழாத மா, நான் எங்கையும் போல ஜான் சென்னையில இருக்கான் 2நாளைக்கு முன்னகூட சென்னைக்கு வாடா உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன்ன்னு சொன்னான், நான் அவன் ரூம்க்கு தான் போறேன், அவனை பற்றி உனக்கு தெரியும் இல்ல ரொம்ம நல்லவன் மா அவன், சோ நீ ஆழம இரு நான் உனக்கு அப்பப்ப கால் பண்றேன் சரியா என்று என் அம்மாவை சமாதானம் செய்தேன்,

என்ன நினைத்தாளோ தெரியவில்லை திரும்பி வேகவேகமாக கிட்சேன் போய் சிறிதுநேரத்தில் என்னிடம் வந்தால், இந்தாடா இதில் ஒரு 5000ரூபாய் இருக்கு, அப்புறம் இந்தா என்று அவள் கையில் போட்டுல்ல மோதிரத்தை கழட்டி என்கையை பிடித்து என் விரலில் நுழைத்தாள், நான் வேண்டாம் என்று சொல்லியும் வற்புறுத்தி போட்டுவிட்டால், அந்த dog அதான் என் அப்பன் hallல உக்காந்து இருந்தான், துணியை எடுத்து வைத்துவிட்டு எனது certificate எடுக்க hall போனேன் ட்ராவை திறந்தேன் என் அப்பன் என்னடா தேடுற என்றான், என்னோட file என்றேன், அதெல்லாம் ஒரு கருமமும் குடுக்கமுடியாது நீ ஒரு bagல துணையை வச்சியே அதுவும் என்னோட சம்பாத்யனை எல்லாத்தையும் வச்சுட்டு போட்டுருக்குற dressசோட வெளியே போ, அப்பதான் உனக்கு எல்லாம் புத்திவரும் என்று சொன்னான், எனக்கு வந்தகோபம் அளவுஇல்லை நான் பேச ஆரம்பிக்கும் முன் என் அம்மா முந்தினால்,

என்ன பேசுறீங்க அவன வெளியவும் போக சொல்லிட்டீங்க அவன் certificateடச்சும் அவன் கிட்ட கொடுங்க அதை வைத்து அவன் பிழைத்து கொள்வான் என்றாள், அவனோ… இல்ல இது என் உழைப்பால் அவன் வாங்கியது, முடிந்தால் எதுவும்இல்லாமல் பிழைக்க சொல்லு இல்ல சகாசொல்லு என்று சொன்னான், அடுத்த நிமிடம் நான் அம்மாவை பார்த்து விடு நான் பாத்துக்குறேன் என்றேன் அவள் டேய் எப்படி என்று சொல்லி முடிக்கும் முன் நான் வீட்டுவாசல் வந்தேன், அம்மா ராஜா நில்லுடா நில்லுடா என்று சொல்லிக்கொண்டே என் பின் ஓடிவந்தால், நான் திரும்பி என் அம்மா கைபிடித்து நீ கவலைபடாதே நான் என்னை பார்த்துக்கொள்வேன் கூடிய விரைவில் உன்னையும் இந்த அரக்கனிடம் இருந்து கூட்டிசெல்வேன் என்று கொஞ்சம் என் அப்பன் காதில் விழும்படி கத்திசொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினால், அக்கம்பக்கம் உள்ள அனைவரும் எங்களையே பார்த்துகொண்டு இருக்க எனக்கு அவமானம் மனதில் வடுவாய் பதிந்தது, தலையை குனிந்துகொண்டே என் தெரு முடியும் வரை நடந்தேன்.

பின்தான் நியாபகம் வந்தது என் pantபாக்கெட் டை வேகமாக தொட்டேன் அப்பாடா நிம்மதி வந்தது என் cellphone இருந்தது, என் அம்மா கொடுத்த பணம்அனைத்தும் bagல் வைத்துவிட்டேன், இப்ப என் purseல் 10ரூபாய் மட்டுமே இருந்தது, கையை பார்த்தேன் என்அம்மா கொடுத்த மோதிரம்,

நேராக சேட்டுகடைநோக்கி நடந்தேன், நல்லவேளை சேட்டுஇருந்தார், என்னைபார்த்து வாடா ராஜா என்ன இந்தபக்கம் என்றார், சும்மா தான் சேட்டு எப்படி இருக்க என்றேன், எனக்கு என்ன நல்லா இருக்கேன் என்றார், அப்புறம் என்ன விஷயம்… சேட்டு இந்த மோதிரம் எத்தன பவுனு பாருன்னு சொல்லி விரலில் இருந்து கழட்டி கொடுத்தேன், அவர் அதை வாங்கி செக் செய்தார் என்னப்பா வைக்கபோறியா என்றார், நான் இல்லை விற்கபோகிறேன் என்றேன், அவர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சரி உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு என்றார், எத்தனை பவுனு சொல்லுங்க என்றேன், இது சரியா 1பவுனு 1gm என்றார். அப்ப இது விற்றால் எவ்வளவு கொடுப்பிங்க என்றேன், ம்ம்ம்ம் என்ன ஒரு 22கொடுக்கலாம் என்றார், சேட்டு இப்ப தங்கம் விலை என்னனு தெரிஞ்சி தான் சொல்றியா என்றேன், அவர் என்னை பார்த்து விட்டு ராஜா இங்கபாரு தங்கத்தை வச்சுபணம் வாங்கிக்க விக்காத ஏன்னா தங்கம் போனால் வராத ஒன்னு, எவ்ளவு அவசரம் என்றாலும் தங்கத்தை மட்டும் வச்சி பணம் வாங்கிக்க லட்சுமி போனால் வரமாட்டாள் என்றார், அவர் சொல்வதும் நியாயம் தான் என் அம்மாயோட மோதிரம், கண்டிப்பா சம்பாதிச்சு எதனை மூட்டு என் அம்மா கையில் போடணும் என்று எண்ணிகொண்டு இருக்கையில், என்ன ராஜா நான் சொல்வது சரியா என்றார், சரி சேட்டு நீங்க எனக்கு நல்லது தான் சொல்விங்க, என்ன கொஞ்சம் அதிகமா இருந்தா நல்லாருக்கும் என்றேன், அவர் கொஞ்சம் யோசித்து சரி உனக்காக 1000ரூபா ஏத்துறேன் உனக்காக மட்டும் சரியா என்றார், எனக்கும் சந்தோசம் ok சேட்டு thanks என்று சொல்லி பணத்தை வாங்கி சொன்ன இடத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்பினேன்,

அங்கிருந்து localbus புடித்து ஏறினேன் ஒரு சீட் சிறிது நேரத்தில் கிடைத்தது, உக்காந்து கொண்டு யோசிச்சேன் எப்படி பிழைப்பது ஒண்ணுமே இப்ப நம்பகையில் இல்லை, இதுவரை கஷ்டப்படாமல் வாழ்த்து சுகமாய் இருந்த நான் இப்ப, என்ன கஷ்டம் அனுபவிக்கபோறேனோ என்று என் கண்கள் கலங்கியது, யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு மனதை தேற்றினேன், என் நண்பர்களிடம் சொல்லிகொண்டு செல்லும் மனநிலையில் நான் இல்லை,
திருப்பூர் mainBusstand வந்தது எல்லாரும் இறங்கினார்கள், கடைசியாக நான் இறங்கினேன், சுற்றி பார்த்தேன் பழக்கபட்ட இடம் என்றாலும் இப்போது கொஞ்சம் புதுசு மாதிரி தெரிந்தது, அப்படியே busstand போனேன் அங்கு கூட்டம் ஆலை மோதியது அப்பதான் நியாபகம் வந்தது 2நாட்களில் பொங்கல் என்று எல்லாரும் லீவுக்கு ஊருக்கு செல்லும் அவசரத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர்,

நானும் சென்னை bus இருக்கும் இடம் போய் நின்றேன், அங்கு கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம், எனக்கு அப்பதான் நியாபகம் வந்தது வேகமாக busstandவிட்டு வெளியேறினேன், மெயின்ரோடுக்கு வந்தேன் இடதுபக்கம் பார்வையை கொடுத்துகொண்டே வந்து ஒரு இடத்தில் நின்றேன், vivek travels என்ற bord, நடந்து door திறந்தேன் அங்கு மணி உக்காந்து computerல் online booking செய்துகொண்டு இருந்தான், இவனும் என் நண்பன் தான் சொந்தகடை இல்லை சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான், கதவு சத்தம் கேட்டு என்னை ஒரு பார்வை பார்த்து மீண்டும் computerயை நோக்கினான், நான் அவ்வப்போது வந்து செல்லும் கடை என்பதால் இந்த வரவேற்பு,

அப்புறம் என்னை பார்க்காமலேயே கேட்டான் என்னடா சொல்லு,

எடுத்த எடுப்பிலே உடைத்தேன்:
மச்சி வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன் என்றேன்..

டக்குன்னு என்னை பார்த்தவன், டேய் என்னடா சொல்ற ஏன்டா?

நானும் நடந்த அனைத்தையும் சொன்னேன்…

டேய் லூசா நீ அவரு திட்டினா வாங்கிக்க அதுக்காக தட்டதூக்கி அடிப்பியா… இதெல்லாம் கொஞ்சம் over மச்சான், நீ மட்டும் என்ன படிப்புமுடிஞ்சு இத்தனைநாள் வேளைக்கு போகாம இருந்தா அப்புறம் திட்டமா கொஞ்சுவாங்களா, சரி விடு நான் வீட்டுக்கு வந்து உங்கஅப்பாவ சமாதானம் பண்ணிவைக்கிறேன், என்றான்.

இல்லடா இது ரொம்ப overரா போய்டுச்சு இனி அங்க எனக்கு மரியாத கிடையாது நான் இனி போகமாட்டேன். என்றேன்

அப்புறம்…!?

சென்னைக்கு போறேன்டா,

யாரு நம்ப ஜான் ரூம்க்கா…

ம்ம்ம்.,

டேய் லூசு, உனக்கு ஒரு certificateகூட கையில் இல்ல அவன் என்ன பண்ணுவான், நீ அதவச்சிருந்தாலாவது அவன் உதவுவான், எப்படிடா ஒண்ணுமே இல்லாம உன்ன வேலைக்கு சேர்ப்பான்,

எனக்கும் அதான் புரியல மச்சி, எனக்கு இங்கு இருக்க கூடாது அதான் முக்கியம், அந்த ஆள நான் பாக்கவே கூடாது…அது மட்டும் தான் எனக்கு தேவை..

டேய் என்ன பார்த்தியா உன்கூட 10வது வரை தான் முடிச்சேன், இப்ப இந்த வேலை பார்க்கவே டிகிரி காரனுக வந்துட்டானுங்க, நீ ஒண்ணுமே இல்லாம என்னடா பண்ணுவ,

தெரியலடா… பாப்போம் என் வீதி என்னனு…சொல்லி சோர்ந்து தலைகவிழ்த்தேன்.,

என்னையே பார்த்த அவன், டக்குனு போன் எடுத்தான் டயல் செய்தான், அந்தபக்கம் கொஞ்சநேரத்தில் பிக்up செய்யபட்டது, மணி பேச ஆரம்பித்தான்,

டேய் ஜான் நான் மணி பேசுறேன் மச்சி, எப்படி இருக்க…நல்லா இருக்கேன் டா..சரி ராஜா விஷயம் உனக்கு தெரியுமா…ஏன்டா அவன் உனக்கு சொல்லல…

பின்பு ஜான்னும் மணியும் என் பிரச்சனை பற்றி பேசினார், நான் அமைதியாக computerயை பார்த்துகொண்டு இருந்தேன்,

டேய் டேய் ஜான் பேசணுமாம்…!

நான் cellலை வாங்கி காதில் வைத்தேன், hello மச்சி.,

டேய் மச்சான் என்னடா இப்படி…சரிவிடு நீ இன்னிக்கே சென்னை வா, நான் 2நாள் தான் இருப்பேன் அப்புறம் பெங்களூரு போறேன் ஒரு trainingகாக so அதுக்குள்ள நீ என்ன பண்ணனும் யாரைபாக்கணும்ன்னு சொல்லிட்டு போறேன், நீ போய் பாரு cirtificate பிரச்சனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், என்ன அந்த cirtificate இருந்த கொஞ்சம் நல்ல வேலை கிடைக்கும், இப்ப ஒரு மீடியம் ஸ்கேல் கம்பெனி தான் கெடைக்கும் அவங்களுக்கு அப்புறமா curtifucate கொடுக்குறோம்ன்னு சொல்லிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல but நீ இன்னைக்கே கெளம்புடா..

Thanks டா…

Ok, மணிகிட்ட கொடு…

அப்புறம் ரெண்டுபெரும் கொஞ்சநேரம் பேசிட்டு cut பண்ணினான்.,

Ok முடிவு பண்ணிட்ட அப்படினு சொல்லி என்னை பார்த்தான்,

என் முகத்தில் இப்பதான் சிறப்பு வந்தது ஜான் சொன்ன தைரியத்தில்…

சரிடா அப்ப கிளம்பு போய் busபுடி..time ஆச்சு..

டேய் அதுக்கு தான் இங்க வந்தேன், busstandல கூட்டம் அள்ளுது, கண்டிப்பா எனக்கு சீட்கெடைக்காது..,

அதுக்கு….!

உன் கம்பெனி நம்பி வந்துருக்கேன் மச்சி…

டேய் லூசு பிரைவேட் bus டிக்கெட் விலை என்னனு தெரியுமா, 1டிக்கெட் 1500 ரூபா, போய் govtbusலயே கிழ இல்ல படிக்கட்டுல உக்காந்துக்குட்டு போ..!

டேய் என்னால முடியாது டா, pls மச்சி கொஞ்சம் help பண்ணுடா, எதாவது ஒரு bus book பண்ணுடா கம்மியான rateல…

டேய் இது சீசன் timeடா, rate ஜாஸ்திடா, சொன்னா புரிஞ்சிக்க, என்று அவன் பல்லவியை பாடவும் நான் அவனிடம் கெஞ்சுவதும் தொடர்ந்து ஒரு வழியாக முடிந்தது,

கம்ப்யூட்டர்ல் செக் செய்தான், டேய் எங்க லிங்க் உள்ள எல்லாbusயும் full, கடைசியா ஒரு bus இருக்கு பட் அது sleeper coach,

பரவால்ல டா book பண்ணு..

டேய் ஒரு சீட்தான் இருக்கு அதுவும் கடைசி 2bed சீட், ஏற்கனவே ஒரு lady book பண்ணிருக்காங்க டா, அதுல உன்ன புக் பண்ண முடியாது

ஏன் டா..?

ladys பக்கத்துல ஜென்ட்ஸ் book பண்ண முடியாது டா.,

அப்ப வேற ஏதாவது?

இல்ல அவ்வளவு தான்,

என்னடா பண்றது..

கொஞ்சம் இரு: சொல்லி டக்குனு செல் எடுத்து கால் செய்தான்,

Hello நான் மணி பேசுறேன், நம்ப வண்டில ஒரு சீட் காலியாருக்கு இல்ல அந்த lost sleeper அதுக்கு ஒரு ஆள் இருக்கு ஆனா ஏற்கனவே எதோ லேடிஸ் book பண்ணிருக்காங்க என்ன பண்ணலாம் என்றான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அப்படியா சரி நான் அங்கு வர சொல்றேன் book பண்ணிக்குறேன் என்று சொல்லி call cut பன்னுட்டு, டேய் அந்த சீட் book பண்றேன், நீ bus ஏறுனதும் அங்க திவாகர்ன்னு ஒருத்தர் இருப்பார், அவர்கிட்ட சொல்லு மணி அனுப்புன ஆள் நான் தாணு,

டேய் அதுதான் லேடிஸ் இருக்காங்களே.,

சொல்றத கேளுடா.. அவர் வேறயாராச்சும் லேடிஸ்கிட்ட பேசி சீட் மாத்துவாரு, நீ ஜென்ஸ் பக்கத்துல தான் இருப்ப ok வா,

சரி onlineல bookபண்ண முடியாதுனு சொன்ன…?

அம்மாம் டா..நான் இப்ப manualலா book பண்றேன், இந்த பில்ல காட்டு போதும் என்றான்,

Thanks மச்சி…

Ok ok காசு கொடு…

எவ்வளவு டா..!

1500 ரூபா…

டேய் pls டா கொஞ்சம் கொறடா..

சரி நீயே பிரச்னையில போற, உனக்கு நான் help பண்றதா இருக்கட்டும்.. நீ 500மட்டும் கொடு.. மீதி நான் போட்டுக்குறேன்,

மச்சான் thanks டா, என்று முகம்மலர நன்றி சொன்னேன்..

டேய் கிளம்பு time ஆச்சு, bus சரியாய் 11மணிக்கு வந்துடும் சீக்கிரம் போ என்றான்..

சரி மச்சி thanksடா, ok bye மச்சி, நான் போய் call செய்கிறேன் என்று சொல்லிவிட்டு 500எடுத்து கொடுத்து விட்டு வேகவேகமாக அவன் குறிப்பிட்டு சொன்ன இடம் வந்து சேர்த்தேன்,

கூட்டம் இங்கயும் இருந்தது, சரி bus வருமுன் தண்ணிவாங்கலாம் என்று கடைக்கு சென்று தண்ணி bottel வாங்குனேன்,

அப்போது தான் அவளை பார்த்தேன், அவளுக்கு ஒரு 30வயது இருக்கும் கடைக்காரர்இடம் ஏதோ சொல்லி கொண்டு இருந்தாள், நான் bottel வாங்கி கையில் வைத்துக்கொண்டு அவர்கள் பேசுவதை பார்த்தேன் அவள் சுத்தமா சில்லறை இல்லைங்க நல்லா தேடிட்டேன் என்றால்.,

கடைக்காரர்: 500 கொடுத்தா எப்படி மா, என் கிட்டயும் சில்லறை இல்ல என்றார்…

எனக்கு அவளை பார்த்தவுடன் பிடுத்துவிட்டது அவள் அருகிலேயே இருப்பதால் அவள் வாசனை என்னை கிறங்க செய்தது,

அவள் மிகசலிப்பாக ச்ச என்று திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்தால்…

எனக்கு அவள் முழுமையான முகம் எனக்கு தெரிந்தது…மலைத்து போனேன்…என்ன அழுகு இந்த பெண்…
அவள் என்னை பார்த்து மெலிதாக புன்னகை செய்தால்.,

நான் அவள் என்னுடன் எதோ சொல்ல வருவது போல் தெரியவே., நானும் மெலிதாக சிரித்தேன்..

அவள்: hi 500rupees change இருக்கா உங்ககிட்ட, என்றால்

நான்: 500க்கு சரியாய் இருக்காது இப்ப என்ன உங்களுக்கு தண்ணிbottel வேணும் அவ்வளவு தான என்று சொல்லி pocketல இருந்து 50ரூபாய் கடைக்காரரிடம் நீட்டினேன்,

அவள்: அய்யய்யோ இல்லைங்க வேண்டாம் pls என்றால்

நான்: பரவாளைங்க அதனால என்ன குடிக்க தண்ணி தான விடுங்க என்று சொல்லி bottel வாங்கி அவளிடம் நீட்டுனேன்..

அவள்: plsga வேண்டாம் என்றால்

நான்: காசு தானங்க, நீங்க இந்த 18ரூபாவை எதாவது கஷ்டப்படுறவங்களுக்கு கொடுங்க அப்ப இந்த கடன் தீந்துடும் என்றேன்….

அவள் என் முகத்தை ஆவலாக பார்த்தால் பின் சிறு புன்னகையோடு bottelயை வாங்கினால், thank u very much, உங்கள மாதிரி சில நல்லவங்களும் இந்த நாட்டுல இருகாங்க என்றால்…

இருவரும் சிறித்து கொண்டே bus வரும் இடம் வந்தோம், பின் அவளே ஆரம்பித்தாள், பை த பை என் பேர் கீதா, நான் எனது பெயரை சொல்லி அறிமுகம் ஆனேன்,

அவள்: எங்க போறீங்க

நான் : சென்னை க

அவள்: சென்னை யா, எந்த bus? புருவம் உயர்த்தி கேட்டால்

நான்: spd travels க

அவள் : spdயா, super நானும் அந்த பஸ் தான் என்றால் முகம் மலர

நான்: ohh அப்படியா

அவள்: என்ன சீட் no உங்களோடது

நான்: அத ஏன் கேட்குறீங்க…என்று busbook பண்ணுன கதையை சொன்னேன்,

அவள்: அப்ப என் பக்கத்துக்கு bed உங்களுக்கா என்றால்..மிகுந்த புன்னகையுடன்

நான்: எனக்கு ரொம்பவே ஷாக் ஆகுடுச்சு, அப்ப அந்த lost 2bed சீட் நீங்க தான…என்றேன் வியப்பாக..

Yes yes நானேதான்…

Ok கவலைபடாதீங்க, எனக்கு எப்படியும் சீட் மாத்திகொடுப்பாங்க, உங்க பக்கத்துல லேடிஸ் தான் இருப்பாங்க என்றேன்..

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராஜன் நீங்களே இருங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்றால்..

நான் அவள் முகத்தையே பார்த்தேன், ஆச்சர்ய தோணியில், வேண்டாம் க உங்களுக்கு comfort இருக்காது நான் வேற எங்கயாவது உக்காந்துக்குறேன் என்றேன்..

அதெல்லாம் முடியாது, இந்த கொஞ்ச நிமிசத்துலயே நீங்க எவ்ளவு ஜேனுன் பார்த்துட்டேன், உங்க மேல எனக்கு மரியாதையை அதிகம்மகிருக்கு so நீங்க என்கூடத்தான் travel பண்றீங்க என்றால்…

நங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வண்டி வந்தது…

மணி சொன்னமாதிரி முறுக்குமீசைகாரர் இறங்கினர், எல்லாரிடமும் பயணசீட்டு வாங்கி உள்ளே அனுப்பினார்..

கிதா கடைசியாக எனக்கு முன்னாள் ஏறினால்…ஏறிய அடுத்த நிமிடம் என்னை பார்த்தால்.,

நான் படிக்கட்டில் ஏறி அவரிடம் டிக்கெட் கொடுத்தேன்…

அவர் மணி சொன்னது நீங்க தான என்றார்…

நானும் ஆம் என்றேன்… கிதா எனக்காக wait பண்ணினாள்…

சரி உங்களுக்கு சீட் மாற்றிவிடுறேன் கொஞ்சம் wait பண்ணுங்க என்றார்…

நான் தலை அசைக்கும் முன் கீதா சொன்னால்: இல்ல அவரு என்னோட friend தான் ஒன்னும் problem இல்ல, அவர் என்கூடவே இருக்கட்டும் என்றால்…

அவர் என்னை பார்த்தார் அவளையும் பார்த்தார்…சரி உங்களுக்கு ok னா ok, சரி உள்ள போங்க time ஆகிடுச்சு என்று சொல்லி எங்களை உள்ளே அனுப்பிட்டு கதவை சாத்தினார்..

அடுத்த பாகம் உங்கள் மனதில் உள்ள காமம் உங்கள் முன் காட்டபடும், கதை பற்றி கருத்து தெரிவியுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *